Dec 27, 2014

How To Earn Money on TSU in Tamil EASY!!

What is TSU?


TSU என்பது Facebook  போன்ற வேகமாக வளர்ந்துவரும் ஒரு சமுக தொடர்பு ஊடகமாகும். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கபட்ட TSU மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. TSU வுக்கும் Facebook க்கும் என்ன வித்தியாசம் என்றால் தினமும் பல கோடி கணக்கானவர்கள் பயன்படுத்தும் Facebook இல் அங்கு உள்ள விளம்பரங்கள் மூலமாக வரும் பணம் முழுவதுமாக Facebook க்கே எடுத்துகொள்ளும். அனால் TSU விளம்பரங்கள் மூலம் வரும் பணத்தில் 90% ஐ மக்களுக்கே திருப்பி வழங்கி விடுகிறது. மிகுதி 10% பணத்தை தனது இணைய வளர்சிக்காக வைத்து கொள்கிறது.



Why I Want Use TSU?


இணையத்தில் பல மணி நேரங்களை தினமும் செலவு செய்கின்றோம். பெரும் இணைய தளங்களை நடத்தும் சிலர்க்கு மட்டுமே இணையத்தின் மூலமாக பணம் சம்பாதிக்க முடிகிறது. அனால் நம்மை போன்ற சாதாரண மக்கள் இணையத்துக்கு வருவது செய்திகளை பார்ப்பதற்கும் சமுக வலைத்தளங்கள் ஊடக நமது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்குமே ஆகும். அனால் TSU என்ற சமுக வலைத்தளம் அதில் கருத்துக்களை பகிர்பவர்களுக்கும் லைக் மற்றும் கமெண்ட் செய்பவர்களுக்கும் அவர்களுக்கான பணத்தை வழங்குகிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்பி தான் ஆக வேண்டும்.
http:// www.tsu.co



Watch this video



How can i earn money on TSU? step by step


TSU வில் வெற்றிகரமாக பயணிப்பதற்கு(பணம் சம்பாதிபதற்கு) உங்களுக்கு சில ஆலோசனைகளை (நான் பெற்ற அனுபவம் மூலம்)தரலாம் என்று நினைக்கின்றேன் நண்பர்களே . உங்களால் முடிந்தவரை எனது ஆலோசனைகளை பின்பற்றி நீங்களும் பயன்பெற வேண்டும் என்று ஆசைபடுகிறேன். கீழே எனது ஆலோசனைகளை தருகின்றேன்.

1) முதலில் நீங்கள் எவளவு அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்பதை உங்கள் பதிவுகளை எத்தனை பேர் பார்க்கின்றர்கள் என்பதுவே தீர்மானிக்கின்றது. எனவே உங்கள் நண்பர்கள் தொகையை அதிக படுத்தி கொள்ளுங்கள். ஒருவர் 5000 நண்பர்களை சேர்த்துக்கொள்ள முடியும். எனவே முடிந்தவரை வேகமாக ஐந்தாயிரம் நண்பர்களை சேர்த்து கொள்ளுங்கள். சேர்க்கும் நண்பர்கள் தமிழர்களாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பல வெள்ளையர்கள் ஆங்கிலத்தில் அருமையான பதிவுகளை போடுகின்றர்கள் அவர்களை தயக்கமின்றி நண்பர்கள் ஆக்கி கொள்ளுங்கள். facebook இல் பயனின்றி செலவிடும் நேரத்தை இதில் கொஞ்சம் செலவிட்டால் வேகமாக நண்பர் தொகையை அதிகரித்து கொள்ள முடியும். ஏன் என்றால் அதிக நண்பர்கள் தான் அதிக பணம் சம்பாதிக்க முதல் காரணி. அதே வேளை ஒரே நேரத்தில் 50 நண்பர் கோரிக்கைகள் மட்டுமே நிலுவையில் நிற்க( pending request ) முடியும் என்று tsu வில் கூறபட்டுள்ளது. எனவே நண்பர் சேர்க்கையின் போது சிறிது பொறுமையும் தேவை.





2)தினமும் ஒருவர் 27 பதிவுகளை போட முடியும். அதுபோல மற்றவர்களின் 7 பதிவுகளை ஷேர் செய்து கொள்ள முடியும். நண்பர் தொகை 500 அல்லது 1000 வந்ததும் தினமும் 27 பதிவுகளை போட தயங்கதீர்கள். அதுபோல மற்றவர்களிடம் இருந்து 7 பதிவுகளை தினமும் ஷேர் செய்யுங்கள். முக்கியமான விடயம் வேறு யாரினதும் பதிவுகளை திருடி உங்களது பதிவுகள் போல போடுவதை தவிருங்கள். நல்ல புகைப்படங்கள் வேறு இடங்களில் இருந்து எடுத்து போடுவது தவறல்ல. அனால் வேறு யாரினதும் சொந்த எழுத்துக்கள் போன்றவற்றை எடுத்து உங்கள் எழுத்துக்கள் போல போடுவதை தவிருங்கள்.

3)நண்பர் அதிக படுத்துதல், அதிக பதிவுகள் போடுதல் இவற்றை விட Tsu வில் பணம் சம்பதிபதட்கு இன்னொரு வழிமுறை உள்ளது. அதுதான் புதியவர்களை Tsu வில் இணைப்பதாகும். ஆம் நண்பர்களே Tsu வில் புதிய நண்பர்கள் நேரடியாக இணைய முடியாது. இன்னொருவர் பரிந்துரைப்பதன் மூலமாகவே இணைந்து கொள்ள முடியும். அது எப்படி என்றால் புதிதாக இணைய விரும்பும் ஒருவர் Tsu இணையத்துக்கு சென்றதும் இன்னொருவருடிய Username ஐ பயன்படுத்தியே உள்ளே சென்று இணைந்து கொள்ள முடியும். யாருடிய username ஐ பயன்படுத்தி இணைந்து கொள்கிறோமோ Tsu வில் அவருடைய children ஆகி விடுகிறோம்.

 அதே போல அவருடிய Family Tree இன் கீழ் இணைந்து விடுகிறோம். இதனால் என்ன லாபம் என்றால் ஒருவர் உங்கள் username ஐ பயன்படுத்தி Tsu வில் இணைந்து கொண்டால் அவர் சம்பாதிக்கும் பணத்தில் 30 % உங்களுக்கு வந்து சேரும். அதே போல உங்கள் children உடைய username ஐ பயன்படுத்தி இன்னொருவர் Tsu வில் இணைந்து கொள்கின்றார் என்றால்(உங்கள் grand children ) அவர் சம்பாதிப்பதில் 10 % உங்களுக்கு கிடைக்கும். கீழே கொடுத்துள்ள படத்தில் அது குறித்த தகவல் தெளிவாக உள்ளது பாருங்கள். எனவே உங்கள் நெட்வொர்க் ஐ அதிக படுத்த முயலுங்கள்.

4)எனவே இங்கு இணையும் ஒவ்வொருவரும் முடிந்தவரை உங்கள் username மூலமாக பல பேரை இணைத்து கொள்ள முயலுங்கள். அது உங்களுக்கு இன்னும் லாபத்தை கொடுக்கும். இங்கே என்னுடிய children என்று               சொல்லபடுபவர்கள் https://www.tsu.co/TSUmember2014
என்ற எனது username மூலம் இணைந்து கொண்டவர்கள். நீங்கள் உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கு, உங்கள் உறவினர்களுக்கு உங்களுடிய username லிங்க் ஐ அனுப்பி வைத்து Tsu பற்றி எடுத்து சொல்லுங்கள். இணையும் ஒவ்வொருவரும் சுறுசுறுப்பாக வேகமாக அதிகம் பேரை இணைத்து கொள்ள முயலுங்கள். காலம் தாழ்த்தினால் உங்கள் நண்பர்கள் / உறவினர்கள் பலரும் வேறு யாருடிய username ஐ பயன்படுத்தி இங்கு இணைந்து விடுவார்கள். ஏன் என்றால் Tsu மிக வேகமாக பிரபலமாகி வருகிறது. எனவே தாமதிக்காமல் வேகமாக செயல்படுங்கள்.





5) இறுதியாக உங்களுக்கு கூற விரும்புவது என்னவென்றால் எந்த முதலீடுகளும் இங்கு இல்லை. அனால் பணம் சம்பாதிக்க முடியும் என்கிற போது facebook இல் வீணாக பயன்படுத்தும் நேரத்தை இங்கு பயன்படுத்தி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களை அதிக படுத்தி கொள்ளுங்கள். அதுபோல உங்கள் username இல் பலரையும் இணைத்து உங்கள் Family Tree ஐயும் அதிகபடுத்தி கொள்ளுங்கள். புதிதாக இங்கு இணையும் நண்பர்களுக்கு இந்த பதிவை படிக்க கொடுங்கள். அவர்களும் தெளிவுடன் செயல்படுவார்கள். வாய்ப்பை சரியாக பயன்படுத்தி பயனடைய வாழ்த்துக்கள் நட்புக்களே.

25 comments:

  1. when you reach $100 then reendam your money :)

    ReplyDelete
  2. When will start ad money on my tsu account?

    ReplyDelete
  3. Hi Mr.sarvan vino niganl ithuvarai earn money

    ReplyDelete
  4. Please give me cell no. I hove lot of dotes. Pl came 919444040218 veu.

    ReplyDelete
  5. Please give me cell no. I hove lot of dotes. Pl came 919444040218 veu.

    ReplyDelete
  6. அன்புள்ள நண்பர் சரவண குமார் ,

    நான் தாங்கள் கூறியபடி தங்களோட user name https://www.tsu.co/TSUmember2014 ல் சேர்ந்தேன். பல தடவை முயற்சி செஞ்சும் என்னோட ஈமெயில் verify ஆகவில்லை என்னோட user name கிடைக்க வில்லை. மேற்கொண்டு என்ன செய்வது என்று தயவு செய்து ஆலோசனை சொல்லுங்கள்

    ReplyDelete
  7. how i would sign in bro . that link was not working

    ReplyDelete
  8. Find out how THOUSAND of people like YOU are working for a LIVING by staying home and are fulfilling their dreams TODAY.
    GET FREE ACCESS INSTANLY

    ReplyDelete
  9. Are you looking for free Facebook Followers & Likes?
    Did you know that you can get them ON AUTOPILOT & TOTALLY FREE by using Like 4 Like?

    ReplyDelete
  10. free reg did you have money https://goo.gl/x9rtCL regist and start earning

    ReplyDelete
  11. Do u want make your first ever online money?
    I have a good method for u guys to follow and make a lot of extra money, even can make u stay at home.
    Visit my sites for the review of the method.
    http://ezhomemoney.blogspot.com/2018/07/do-you-newbie-in-money-making-online-if.html

    ReplyDelete
  12. Ow its a nice post. Thanks for sharing this type of Freelancing tips.
    I already bookmarking your site. You can also visit my Freelancing Blog
    for get some more information about Freelancing Tutorial
    and Where You can Watch all type of Live streaming Game/Sports.

    ReplyDelete
  13. Are you looking to convert your ethereum coins into fiat money easily with instant cash, Sell ethereum To Bank account directly with fast cash transfer to you, service is amazing and super speed transactions, just experience a new way to move on

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. Cryptocurrency works as real money to buy mobile recharge in america, canada, india and worldwide. Top up phone with bitcoin is fine art for this purpose, top up phone with bitcoins, just do not miss the opportunity.

    ReplyDelete
  18. Affiliate marketing and Affiliate tracking platform is the best way to earn money online

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. TOPRANKINGSEO.NET works with the privilege certified marketing consultants orSEO plan. In any case, our principle objective is to enable you to create natural traffic. You may have seen individuals who put increasingly more cash in inorganic outcomes.

    ReplyDelete
  21. If you're trying hard to lose pounds then you absolutely have to start following this brand new custom keto meal plan diet.

    To create this service, certified nutritionists, fitness trainers, and chefs have joined together to provide keto meal plans that are productive, convenient, economically-efficient, and enjoyable.

    Since their first launch in January 2019, 100's of clients have already transformed their figure and well-being with the benefits a professional keto meal plan diet can offer.

    Speaking of benefits: in this link, you'll discover 8 scientifically-confirmed ones offered by the keto meal plan diet.

    ReplyDelete