Dec 27, 2014

How To Earn Money on TSU in Tamil EASY!!

What is TSU?


TSU என்பது Facebook  போன்ற வேகமாக வளர்ந்துவரும் ஒரு சமுக தொடர்பு ஊடகமாகும். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கபட்ட TSU மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. TSU வுக்கும் Facebook க்கும் என்ன வித்தியாசம் என்றால் தினமும் பல கோடி கணக்கானவர்கள் பயன்படுத்தும் Facebook இல் அங்கு உள்ள விளம்பரங்கள் மூலமாக வரும் பணம் முழுவதுமாக Facebook க்கே எடுத்துகொள்ளும். அனால் TSU விளம்பரங்கள் மூலம் வரும் பணத்தில் 90% ஐ மக்களுக்கே திருப்பி வழங்கி விடுகிறது. மிகுதி 10% பணத்தை தனது இணைய வளர்சிக்காக வைத்து கொள்கிறது.

Dec 9, 2014

How To Earn Money On YouTube Step by Step in Tamil

How To Earn Money On YouTube?


Looking to make a little money on the Internet? நீங்க ஏன்  YouTubeல try பன்னி பார்க்ககூடாது? yes, you can earn real money on youtube. I will show you step by step in Tamil.



Sep 16, 2014

How to earn Money Online in Tamil 2014

 Earn money online


        You can easily earn money online from home without any kind of investment.

This is a part time online jobs in India. There is no need of any type of education or study to make money through internet. You need a computer system and internet connection.

How to Get Jobs on Freelancer Sites In Tamil

What Is The Freelancer Sites?


    Freelancer sites என்பது சுயதொழில், work at home, part time jobs செய்பவர்களுக்கு மிகவும் பொருத்தமான வலைத்தளம் ஆகும்.

 How I Get jobs from freelancing sites?

    இந்த websitesல் நீங்கள் விட்டில் இருந்தபடியே பணிபரிய முடியும். இங்கு சிறுசிறு கம்பெனி முதல் இன்டர்நேஷனல் company வரை பணிகள் உள்ளன.உங்களுக்கு பொருத்தமான  வேலைகளை hire meசெய்யவும். After hire me clint give you that work. If you are qualified. And you will get paid. இதற்கு மிகவும் முக்கியம் உங்கள் profile(அதை பற்றி கீழே கொடுக்கபட்ட வீடியோவில் தெறிந்துகொள்ளவும்).

How to Create Your Paypal Account In Tamil?

What is the paypal?


   Paypal is an online bank ,whenever you earn money online you can transfer that money in your paypal account only. Once money reach in your Paypal account then you can transfer money in bank account in your local bank.

paypal
PayPal

 How To Get PayPal Account?



 Everybody can create your own PayPal account. But you want make transaction with your Paypal to your local bank. So make sure you have bank account, Debitcard or Creditcard and your own Pancard.